இருமல் / ஜுரம் / சளி / தலைவலி / உடம்பு வலி / ஜீரண கோளாறு க்கு இயற்கையான வைத்தியம்
ஏலக்காய் 3 pc
கிராம்பு 3 pc
சுக்கு 1 piece
அதிமதுரம் 1 piece
கடுக்காய் 2 kaai
சித்தரத்தை 1 piece
(இவை யாவும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
முதலில் அடுப்பில் 250 மில்லி (3 மீடியம் சைஸ் டம்பளர் தண்ணீர்) தண்ணீரில்
அதிமதுரம் கடுக்காய் சித்தரத்தை சுக்கு இவற்றை போட்டு நன்றாக
கொதித்து 10 நிமிடம் பிறகு
ஏலக்காய் & கிராம்பு ஆகியவற்றை சேர்த்து
கொதித்து 100 மில்லி ஆக சுண்டி வரும் வரை காத்திருக்கவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி
வெறும் கஷாயம் மட்டும் டம்பளரில் ஊற்றி
பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும்.
ஜுரம் / சளி / இருமல்
இருந்தால் 1 அல்லது 2 டைம்ஸ் இரண்டு நாட்களுக்குள் நல்ல ஆரோக்கியம்.
அதிக ஜுரம் / சளி / இருமல்
இருந்தால் 3 டைம்ஸ் இரண்டு நாட்களுக்குள் நல்ல ஆரோக்கியம்.
பின் குறிப்பு :
உங்கள் சித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொண்டு இந்த அணுகுமுறையை பயன்பெறுங்கள்
|