natural remedy for fever-cold-cough

Service

Publish Date: 11-02-2023
Expiry Date: 11-02-2024


Ad Description

இருமல் / ஜுரம் / சளி / தலைவலி / உடம்பு வலி /  ஜீரண கோளாறு க்கு இயற்கையான வைத்தியம் 

ஏலக்காய்  3 pc
கிராம்பு  3 pc
சுக்கு  1 piece
அதிமதுரம்  1 piece
கடுக்காய்  2 kaai
சித்தரத்தை  1 piece
(இவை யாவும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
 
முதலில் அடுப்பில் 250  மில்லி (3 மீடியம் சைஸ் டம்பளர் தண்ணீர்)      தண்ணீரில் 
அதிமதுரம்  கடுக்காய்  சித்தரத்தை  சுக்கு  இவற்றை போட்டு நன்றாக 
கொதித்து 10 நிமிடம் பிறகு 
ஏலக்காய்  &  கிராம்பு  ஆகியவற்றை சேர்த்து 
கொதித்து 100 மில்லி ஆக சுண்டி வரும் வரை காத்திருக்கவும். 

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி 
வெறும் கஷாயம் மட்டும் டம்பளரில் ஊற்றி 
பனைவெல்லம்  சேர்த்து குடிக்கவும்.

ஜுரம் / சளி / இருமல் 
இருந்தால் 1 அல்லது 2 டைம்ஸ் இரண்டு நாட்களுக்குள் நல்ல ஆரோக்கியம். 

அதிக ஜுரம் / சளி / இருமல் 
இருந்தால் 3 டைம்ஸ் இரண்டு நாட்களுக்குள் நல்ல ஆரோக்கியம். 
 

பின் குறிப்பு :

உங்கள் சித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொண்டு இந்த அணுகுமுறையை பயன்பெறுங்கள் 





Images


Share via Social Media


Video

Contact Ad Owner








Jobs

Lot of digitalised classified ads available in SurabiAds

Social Link

Newsletter